சென்னை: சென்னையில் கோடம்பாக்கம், மேற்குமாம்பலம், தியாகராயர் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காரைக்குடி, குன்றக்குடி, சிறுவயல், கோவிலூர் சுற்று வட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
Advertisement