கன்னியாகுமரி: கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து 131 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றவர்களை அஞ்சுகிராமம் போலீசார் தேடிவருகின்றனர்.