காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது குறித்து சிலை தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கையை சிலை தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது
Advertisement