Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மே 12ல் வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழா மே 8ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.