Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கல்லட்டி மலைப்பாதையில் பாறைகள் விழுந்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடக்கம்

நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் பாறைகள் விழுந்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலை சேதம் அடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.