கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள எச்சரிக்கை பலகையின் மீது மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் அண்ணா நகர் மேம்பாலம் அருகே சேலத்திலிருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள எச்சரிக்கை பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற புதுச்சேரியை சேர்ந்த சிவராஜ் என்பவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனம் வாங்கிய மூன்று மாதத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது


