Home/செய்திகள்/கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் சம்பவத்தைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!!
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் சம்பவத்தைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!!
11:44 AM Jun 25, 2024 IST
Share
தென்காசி: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் சம்பவத்தைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடந்தி வருகின்றனர்.