Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

பாவோ நூர்மி தடகள போட்டி: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார்.