சாங்ஸு : சீனா ஓபன் பேட்மின்டன் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் கோகி வதனாபேவை, 8-21, 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், 21-14, 22-24, 11-21 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஷீபெங் லீயிடம் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, தைபே வீராங்கனை லின் ஸியாங் டியிடம் தோல்வியை தழுவினார்.
Advertisement