Home/செய்திகள்/ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை
05:29 PM Aug 14, 2024 IST
Share
ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.