Home/செய்திகள்/ஜம்மு-காஷ்மீர்: பட்டல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீர்: பட்டல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை
10:09 AM Jul 23, 2024 IST
Share
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்டல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.