Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை தாக்கியதாக 16 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை தாக்கியதாக 16 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் தாக்கியதில் 5 காவலர்கள் காயமடைந்ததாக ஜம்மு - காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவலர்களை தாங்கள் தாக்கவில்லை என்று ராணுவ வீரர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.