Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கும் சர்வதேச குழுவுக்கு காங்கிரஸ் 4 பேரைக் குறிப்பிட்டு கொடுத்தது. ஆனால் அதில் யாரும் இல்லாமல் சசிதரூர் பெயரை சேர்த்திருக்கிறார்கள். இது நேர்மையற்ற செயல்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

பாமக குழப்பத்துக்கு நானா காரணம்? நான் அப்படி செய்வேனா, மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். பல வாய்ப்புகள் வந்தும் பாமகவை விட்டு விலகாமல் இருந்தவன் நான்.

- பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி