Home/செய்திகள்/மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர்
மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர்
06:45 AM Jun 14, 2025 IST
Share
டெல்லி: ஈரான் மீதான தாக்குதல் குறித்து தன்னிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம் அளித்ததாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.