Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஈரான் இஸ்ரேலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

நியூயார்க் : அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஈரான் இஸ்ரேலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஈரானும் அமைதிப் பேச்சில் ஈடுபட ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயை பற்ற வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.