Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4 போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மெதுவாக பந்துவீசியதால் நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.30 லட்சம் அபராதத்துடன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளனர்.