சென்னை: அரசு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வழங்கப்படுகின்ற தொகை 250 ரூபாயினை 500 ரூபாயாக உயர்ந்தி தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி பல்கலைக் கழக...
சென்னை: அரசு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வழங்கப்படுகின்ற தொகை 250 ரூபாயினை 500 ரூபாயாக உயர்ந்தி தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி பல்கலைக் கழக தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.