Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இந்திய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.