Home/செய்திகள்/இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
07:52 AM Jul 10, 2025 IST
Share
லார்ட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன