பாட்னா: பீகார் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தியா கூட்டணி சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பீகார் சட்டப்பேரவை குழு தலைவராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வியாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
+
Advertisement


