Home/செய்திகள்/சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய வீரர் முகமது அல்லா ஒப்படைப்பு..!!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய வீரர் முகமது அல்லா ஒப்படைப்பு..!!
12:39 PM May 14, 2025 IST
Share
டெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய வீரர் முகமது அல்லா ஒப்படைக்கப்பட்டார். முகமது அல்லாவை இந்திய ராணுவம் விடுவித்து பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.