சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், சென்னையில் மழை பெய்யக்கூடும்.
Advertisement