தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் காலம் காலமாக உள்ள அதே இடத்தில் டிசம்பர் 3ல் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்ற விடவில்லை என்று அமைப்புகள் கூறுவது பொய் என தெரிவித்தார்.

