Home/Latest/முப்பெரும் விழாவில் சோழருக்கு இசை மரியாதை செலுத்துகிறார் இளையராஜா
முப்பெரும் விழாவில் சோழருக்கு இசை மரியாதை செலுத்துகிறார் இளையராஜா
02:07 PM Jul 27, 2025 IST
Share
சோழபுரம்: முப்பெரும் விழாவில் சோழருக்கு இளையராஜா இசை மரியாதை செலுத்துகிறார். முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஓம் சிவோஹம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. இளையராஜா இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்து வருகிறார்.