சென்னை: சிலை கடத்தல் வழக்கில் வடிவேல் என்பவரை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்ப்பித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலி ஆவணங்களை மோகன், முகமது ரபிக் ஆகியோர் சமர்பித்தனர். இளைஞர் வடிவேலை ஜாமினில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்பித்திருந்தனர்.
Advertisement


