Home/செய்திகள்/ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமித்தார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா.!!
ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமித்தார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா.!!
03:02 PM Jul 07, 2025 IST
Share
டெல்லி: ஐசிசி புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சஞ்சோக் குப்தாவை சிஇஓவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நியமித்தார்.