Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம்

தெலங்கானா: ஐதராபாத் ஓல்டு சிட்டி அருகே அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அடுக்குமாடி கட்டட கீழ் தளத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ பரவியதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.