கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் அரசு அதிகாரி கிருபானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கிருபானந்தம் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். கிருபானந்தம் வீட்டில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement


