Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒசூருக்கு படையெடுத்த கமல் ரசிகர்கள்..!!

ஒசூர்: கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாததால் கமல் ரசிகர்கள் ஒசூருக்கு படையெடுத்தனர். தும்கூர், மண்டியா, பெங்களூருவை சேர்ந்த கமல் ரசிகர்கள் ஒசூரில் உள்ள தியேட்டரில் குவிந்தனர்.