உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல்
தூத்துக்குடி: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை நேற்று தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


