ஜம்மு காஷ்மீர்: கனமழை எச்சரிக்கை காரணமாக ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் பால்டால் பகுதியில் நிலச்சரிவால் பெண் பக்தர் உயிரிழந்தார். நிலச்சரிவால் பெண் உயிரிழந்த நிலையில், பஹல்காம், பால்டால் பகுதியில் யாத்திரை நிறுத்தம்.
Advertisement