Home/Latest/கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது
04:54 PM Jul 31, 2024 IST
Share
கேரளா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.