Home/செய்திகள்/மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
05:00 PM Jul 21, 2024 IST
Share
மும்பை: மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.