சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை மையம். தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
+
Advertisement