கேரளா: மூணாறில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று வழியில் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இரவு நேரத்தில் மலைப்பகுதியாக வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.