Home/செய்திகள்/கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை!!
கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை!!
04:00 PM Apr 30, 2025 IST
Share
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடம்பூர், ஆத்திகுளம், பன்னீர்குளம், செட்டிகுறிச்சி, இலந்தகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.