Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன்

சென்னை: சென்னையில் நடந்து வரும் ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டியில் நேற்று, ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக ஆடி, இலங்கை வீரர் ரவீந்து லக்ஸிரியை, 11-7, 11-8, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை அனாஹத் சிங், 11-7, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் செக் வீராங்கனை தமாரா ஹொல்ஸ்பவுரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.