பழவேற்காடு: பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-F16 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்படுவதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி நாளை மறுநாள் திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
+
Advertisement