குரூப் 2, 2A தேர்விற்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 2, 2A தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று (19-07-2024) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வர்கள் விண்ணப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் இன்று நள்ளிரவு 11.59 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement