சென்னை: நலம்பெற்று வீடு திரும்பினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் 'மருத்துவமனையில் இருந்தபோது விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி' எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Advertisement