மதுரை: பிப்.4-ல் நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வின் அடிப்படையில் இறுதி பணி நியமன பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இறுதி பணி நியமன பட்டியலை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Advertisement


