சென்னை: அரசின் திட்டங்களால் பயன் அடைந்த சாதனை பெண்கள் சங்கமிக்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
+
Advertisement


