Home/செய்திகள்/அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
06:38 AM May 24, 2025 IST
Share
தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.