சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்படுத்த நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரகுராமன் குழு பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மையை கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
Advertisement


