Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Wednesday, August 6 2025 Epaper LogoEpaper Facebook
Wednesday, August 6, 2025
search-icon-img
Advertisement

அரசுப் பேருந்து- சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி..!!

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் முருகானந்தம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.