Home/செய்திகள்/உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
08:27 AM Jun 12, 2024 IST
Share
உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் அதிகாலை முதல் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.