Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் ஆடு திருடர்கள் இருவர் கைது

கள்ளக்குறிச்சி: சித்தபட்டினம் பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சூர்யா (24) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்யப்பட பவுல்ராஜ் (25), ஆறுமுகம் (21) ஆகிய இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.