1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி முற்றுகையிடப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தூய்மை பணியாளரான வட மாநில இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
+
Advertisement