Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

சென்னை: சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் விருதினை பெற்ற கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்பிரமணியனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டது.