Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்கிறார். 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.